வினா விடை · பொதுத் தமிழ்
‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்’ என்றவர்
சரியான விடை: (B) திருமூலர்
விளக்கம்: 'உடம்பார் அழியில் உயிரார் அழிவர்' என உடலைப் பேண வேண்டியதன் தேவையைக் கூறியவர் திருமூலர். இவர் இயற்றிய திருமந்திரம் பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறை ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 53. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்’ என்று கம்பரைப் புகழ்ந்து பாடியவர்விடை: பாரதியார்
- ‘வைகறை’ என்பதுவிடை: இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
- 1981ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்விடை: மதுரை
- ‘துவ்வா விடமும் அமுதமும்’ – இதில் ‘துவ்வா’ என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு யாது?விடை: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- பொருந்தாததைச் சுட்டிக்காட்டுகவிடை: வீரகாவியம்
- ................ என்ற வள்ளல் உதவியால் சீறாப்புராணம் நிறைவுற்றதுவிடை: அபுல்காசிம்
- ‘குமரி’ என்னும் பெயர் கொண்ட மூலிகைவிடை: கற்றாழை
- “ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்<br />பொன்றுந் துணையும் புகழ்”<br />– இதில் ‘ஒறுத்தார்’ என்பதன் இலக்கணக் குறிப்புவிடை: வினையாலணையும் பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
