Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

குஞ்சுகளுக்கு, பறவைகளுக்கு, மணிமொழி மாலை ஆகிய மூன்று பிரிவுகள் இடம்பெற்றுள்ள நூல்

சரியான விடை: (B) பள்ளிப்பறவைகள்
விளக்கம்: பாவலரேறு பெருஞ்சித்திரனார் குழந்தைகளுக்காக எழுதிய பள்ளிப்பறவைகள் நூலில் குஞ்சுகளுக்கு, பறவைகளுக்கு, மணிமொழி மாலை என மூன்று பிரிவுகள் உள்ளன. இவரது கனிச்சாறு, ஐயை, பாவியக்கொத்து ஆகியனவும் புகழ்பெற்ற நூல்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. இனியவை நாற்பதின் ஒவ்வொரு பாடலிலும் எத்தனை இனிய கருத்துகள் கூறப்படும்?விடை: 3 அல்லது 4
2. மகாவித்துவான் நவநீதகிருட்டிண பாரதியாரின் மாணவரான இலங்கைக் கவிஞர்விடை: சச்சிதானந்தன்
3. நன்னூலுக்குக் ‘காண்டிகையுரை’ கண்டவர்விடை: இராமானுச கவிராயர்
4. பொருத்துக (சீர் எண்ணிக்கை – அடியின் பெயர்):
a) இருசீர் – 1) கழிநெடிலடி
b) முச்சீர் – 2) அளவடி
c) நான்கு சீர் – 3) குறளடி
d) ஐந்து சீர் – 4) சிந்தடி
e) ஆறு...விடை: 3 4 2 5 1
5. பொருத்துக:
a) பொன் வேய்ந்தவன் – 1) முதல் இராசராசன்
b) கடாரம் கைக்கொண்டவன் – 2) இராசமகேந்திரன்
c) பாம்பணை அமைத்தவன் – 3) இராசேந்திரன்
d) மலைநாடு வென்றவன் – 4) மு...விடை: 4 3 2 1
6. “ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாக கருதும் சமயத்தைக் கைக் கொண்டு வாழவிடுவதே தருமம்” என்ற கொள்கையை கொண்டவர்விடை: இராணி மங்கம்மாள்
7. பின்வருவோருள் நாடக ஆசிரியர் அல்லாதவர் யார்?விடை: ஹோமர்
8. ‘அது, இது, எது’ ஆகியவை?விடை: முற்றியலுகரங்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions