வினா விடை · பொதுத் தமிழ்
‘அது, இது, எது’ ஆகியவை?
சரியான விடை: (D) முற்றியலுகரங்கள்
விளக்கம்: தனிக்குறிலை அடுத்து வல்லின மெய்யின் மேல் ஏறி வரும் உகரம் (அது, இது, எது, பசு, நடு) தன் முழு ஒலியுடன் ஒலிப்பதால் முற்றியலுகரம் ஆகும். நெடிலையோ பல எழுத்துகளையோ அடுத்து வரும் வல்லின உகரம் (காசு, பாக்கு) குற்றியலுகரம் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாக கருதும் சமயத்தைக் கைக் கொண்டு வாழவிடுவதே தருமம்” என்ற கொள்கையை கொண்டவர்விடை: இராணி மங்கம்மாள்
- ‘குக்கூ’ எனும் கவிதை நூலை எழுதியவர்விடை: மீரா
- பொருத்துக (சீர் எண்ணிக்கை – அடியின் பெயர்):
a) இருசீர் – 1) கழிநெடிலடி
b) முச்சீர் – 2) அளவடி
c) நான்கு சீர் – 3) குறளடி
d) ஐந்து சீர் – 4) சிந்தடி
e) ஆறு...விடை: 3 4 2 5 1
- பொருத்துக (தொடை வகை – சீர் இடம்):
a) பொழிப்பு – 1) 1, 4
b) ஒரூஉ – 2) 1, 2, 4
c) கூழை – 3) 1, 3, 4
d) கீழ்க்கதுவாய் – 4) 1, 2, 3
e) மேற்கதுவாய் – 5) 1, 3விடை: 5 1 4 2 3
- மகாவித்துவான் நவநீதகிருட்டிண பாரதியாரின் மாணவரான இலங்கைக் கவிஞர்விடை: சச்சிதானந்தன்
- ‘துன்புறூஉம், இன்புறூஉம்’ ஆகியவை?விடை: இன்னிசை அளபெடை
- குஞ்சுகளுக்கு, பறவைகளுக்கு, மணிமொழி மாலை ஆகிய மூன்று பிரிவுகள் இடம்பெற்றுள்ள நூல்விடை: பள்ளிப்பறவைகள்
- “அஞ்சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும்
வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள்” – இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்விடை: கம்பராமாயணம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups