Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக:
a) பொன் வேய்ந்தவன் – 1) முதல் இராசராசன்
b) கடாரம் கைக்கொண்டவன் – 2) இராசமகேந்திரன்
c) பாம்பணை அமைத்தவன் – 3) இராசேந்திரன்
d) மலைநாடு வென்றவன் – 4) முதல் பராந்தகன்

சரியான விடை: (D) 4 3 2 1
விளக்கம்: முதல் பராந்தகன் தில்லைக் கோயிலுக்குப் பொன் வேய்ந்தவன்; முதல் இராசராசன் மலைநாடு (சேர நாடு) வென்றவன்; இராசேந்திரன் கடாரம் கொண்டவன்; இராசமகேந்திரன் திருவரங்கனுக்குப் பாம்பணை அமைத்தவன். இச்சோழர் பெருமைகள் கலிங்கத்துப்பரணியின் இராசபாரம்பரியப் பகுதியில் இடம்பெறுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பின்வருவோருள் நாடக ஆசிரியர் அல்லாதவர் யார்?விடை: ஹோமர்
2. நன்னூலுக்குக் ‘காண்டிகையுரை’ கண்டவர்விடை: இராமானுச கவிராயர்
3. பொருத்துக (புணர்ச்சி வகை – எடுத்துக்காட்டு):
a) இயல்பு – 1) மரவேர்
b) தோன்றல் – 2) வாழைமரம்
c) கெடுதல் – 3) வாழைப்பழம்
d) திரிதல் – 4) பொற்குடம்விடை: 2 3 1 4
4. இனியவை நாற்பதின் ஒவ்வொரு பாடலிலும் எத்தனை இனிய கருத்துகள் கூறப்படும்?விடை: 3 அல்லது 4
5. எந்த நூலுக்குப் பரிசாகச் சோழன் செங்கணான், சேரன் கணைக்கால் இரும்பொறையைச் சிறையிலிருந்து விடுவித்தான்?விடை: களவழி நாற்பது
6. குஞ்சுகளுக்கு, பறவைகளுக்கு, மணிமொழி மாலை ஆகிய மூன்று பிரிவுகள் இடம்பெற்றுள்ள நூல்விடை: பள்ளிப்பறவைகள்
7. நேருவின் கடிதங்கள் தொடர்பான கூற்றுகளில் எது தவறு?விடை: நேரு படித்த இடம் சாந்திநிகேதன்
8. மகாவித்துவான் நவநீதகிருட்டிண பாரதியாரின் மாணவரான இலங்கைக் கவிஞர்விடை: சச்சிதானந்தன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions