Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

குறிஞ்சிப்பாட்டில் எத்தனை வகை மலர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன?

சரியான விடை: (C) 99
விளக்கம்: கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டில் 99 வகை மலர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அகவாழ்வை உணர்த்தப் பாடப்பட்ட இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 54. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. உயிரளபெடையின் வகைகள் - எத்தனை?விடை: 3
  2. இயற்கை வாழ்த்தோடு தொடங்கி எழுதப்பெற்ற காப்பியம் எது?விடை: சிலப்பதிகாரம்
  3. ஒருமை பன்மைப் பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறியவும்விடை: மாமரம் பூத்துக் காய்த்துக் குலுங்கியது
  4. ‘பாடம் - பயில்’ இதன் பிறவினை எது?விடை: பாடம் பயிற்றுவி
  5. உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல் <br />“தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்”விடை: பாசம்
  6. அறிவியல் கலைச்சொல் அகராதிகளைப் படைத்து அறிவியல் தமிழை வளர்த்த அறிஞர் யார்?விடை: மணவை முஸ்தபா
  7. ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரை எழுதிய நூல் எது?விடை: இவை அனைத்தும்
  8. ‘உ.வே.சா நூல் நிலையம்’ சென்னையில் எங்கு அமைந்துள்ளது?விடை: பெசன்ட் நகர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions