வினா விடை · பொதுத் தமிழ்
‘உ.வே.சா நூல் நிலையம்’ சென்னையில் எங்கு அமைந்துள்ளது?
சரியான விடை: (C) பெசன்ட் நகர்
விளக்கம்: டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம் சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ளது. அங்கு உ.வே.சா. தேடித் தொகுத்த ஓலைச்சுவடிகளும் அரிய நூல்களும் பாதுகாக்கப்படுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 54. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரை எழுதிய நூல் எது?விடை: இவை அனைத்தும்
- இவற்றில் மீனாட்சி சுந்தரனாரின் மாணவர் இல்லாத ஒருவர்விடை: இராகவ ஐயங்கார்
- அறிவியல் கலைச்சொல் அகராதிகளைப் படைத்து அறிவியல் தமிழை வளர்த்த அறிஞர் யார்?விடை: மணவை முஸ்தபா
- ஜி.யு.போப் மொழியாக்கம் செய்யாத நூல் எது?விடை: சிலப்பதிகாரம்
- உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல் <br />“தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்”விடை: பாசம்
- வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?விடை: கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி
- ‘பாடம் - பயில்’ இதன் பிறவினை எது?விடை: பாடம் பயிற்றுவி
- வீரமாமுனிவர் இயற்றிய கிறித்துவக் காப்பியம்விடை: தேம்பாவணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
