வினா விடை · பொதுத் தமிழ்
ஒருமை பன்மைப் பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறியவும்
சரியான விடை: (C) மாமரம் பூத்துக் காய்த்துக் குலுங்கியது
விளக்கம்: எழுவாயும் பயனிலையும் எண்ணில் (ஒருமை, பன்மை) ஒத்து வர வேண்டும்; 'மாமரம் பூத்துக் காய்த்துக் குலுங்கியது' என்பதில் ஒருமை எழுவாய்க்கு ஒருமைப் பயனிலை வந்துள்ளது. 'அதுகள்' என்பது பிழையான வழக்கு; 'அவை' என்பதே சரி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 54. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உயிரளபெடையின் வகைகள் - எத்தனை?விடை: 3
- குறிஞ்சிப்பாட்டில் எத்தனை வகை மலர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன?விடை: 99
- இயற்கை வாழ்த்தோடு தொடங்கி எழுதப்பெற்ற காப்பியம் எது?விடை: சிலப்பதிகாரம்
- ‘பாடம் - பயில்’ இதன் பிறவினை எது?விடை: பாடம் பயிற்றுவி
- உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல் <br />“தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்”விடை: பாசம்
- அறிவியல் கலைச்சொல் அகராதிகளைப் படைத்து அறிவியல் தமிழை வளர்த்த அறிஞர் யார்?விடை: மணவை முஸ்தபா
- ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரை எழுதிய நூல் எது?விடை: இவை அனைத்தும்
- ‘உ.வே.சா நூல் நிலையம்’ சென்னையில் எங்கு அமைந்துள்ளது?விடை: பெசன்ட் நகர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
