வினா விடை · TET – தமிழ்
குறிஞ்சித் திணையைப் பாடுவதில் வல்லவர் யார்?
சரியான விடை: (A) கபிலர்
விளக்கம்: கபிலர் குறிஞ்சித் திணைப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர்; ஐங்குறுநூற்றின் குறிஞ்சிப் பகுதியையும் குறிஞ்சிப்பாட்டையும் இயற்றினார். ஐங்குறுநூற்றில் மருதத் திணையைப் பாடியவர் ஓரம்போகியார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திருவல்லிக்கேணி – பிரித்து எழுதுக.விடை: திரு + அல்லி + கேணி
- உயிர்மெய் நெடில் எழுத்துகள் எத்தனை?விடை: 126
- 'உலகப் பொதுமறை' எனப் போற்றப்படும் நூல் எது?விடை: திருக்குறள்
- இரு பொருள்படப் பாடுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: சிலேடை
- இராமலிங்க அடிகளார் எழுதிய பாடல்களின் தொகுப்பு எது?விடை: திருவருட்பா
- பாரதிதாசன் நடத்திய கவிதை இதழ் எது?விடை: குயில்
- ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?விடை: 16
- சாகுந்தலம் என்ற நாடகத்தின் ஆசிரியர் யார்?விடை: காளிதாசர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
