வினா விடை · TET – தமிழ்
'உலகப் பொதுமறை' எனப் போற்றப்படும் நூல் எது?
சரியான விடை: (C) திருக்குறள்
விளக்கம்: திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் எல்லா மக்களுக்கும் பொருந்தும் கருத்துகளைக் கூறுவதால் 'உலகப் பொதுமறை' எனப் போற்றப்படுகிறது. இது 133 அதிகாரங்களையும் 1330 குறட்பாக்களையும் கொண்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இராமலிங்க அடிகளார் எழுதிய பாடல்களின் தொகுப்பு எது?விடை: திருவருட்பா
- திருவல்லிக்கேணி – பிரித்து எழுதுக.விடை: திரு + அல்லி + கேணி
- ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?விடை: 16
- குறிஞ்சித் திணையைப் பாடுவதில் வல்லவர் யார்?விடை: கபிலர்
- கணிமேதாவியார் வாழ்ந்த காலம் எனப்படுவதுவிடை: சங்கம் மருவிய காலம்
- உயிர்மெய் நெடில் எழுத்துகள் எத்தனை?விடை: 126
- ‘வந்தான்’ என்பது எவ்வகைச் சொல்?விடை: வினைச்சொல்
- இரு பொருள்படப் பாடுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: சிலேடை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
