வினா விடை · TET – தமிழ்
திருவல்லிக்கேணி – பிரித்து எழுதுக.
சரியான விடை: (C) திரு + அல்லி + கேணி
விளக்கம்: திருவல்லிக்கேணி என்பது திரு + அல்லி + கேணி எனப் பிரியும்; அல்லி மலர்கள் நிறைந்த குளம் என்பது பொருள். திரு + அல்லி புணரும்போது உயிர் முன் உயிர் வருவதால் வகர உடம்படுமெய் தோன்றி 'திருவல்லி' ஆனது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'உலகப் பொதுமறை' எனப் போற்றப்படும் நூல் எது?விடை: திருக்குறள்
- குறிஞ்சித் திணையைப் பாடுவதில் வல்லவர் யார்?விடை: கபிலர்
- இராமலிங்க அடிகளார் எழுதிய பாடல்களின் தொகுப்பு எது?விடை: திருவருட்பா
- உயிர்மெய் நெடில் எழுத்துகள் எத்தனை?விடை: 126
- ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?விடை: 16
- இரு பொருள்படப் பாடுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: சிலேடை
- கணிமேதாவியார் வாழ்ந்த காலம் எனப்படுவதுவிடை: சங்கம் மருவிய காலம்
- பாரதிதாசன் நடத்திய கவிதை இதழ் எது?விடை: குயில்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
