வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
‘சசாரம்’ என்னும் இடத்தில் ஏரியின் நடுவே உயர்ந்த மேடையின் மீது கட்டப்பட்ட கல்லறை யாருடையது? / The mausoleum at Sasaram, built on a lofty plinth in the midst of a lake, is that of
சரியான விடை: (C) ஷெர்ஷா சூரி / Sher Shah Suri
விளக்கம்: பீகாரில் உள்ள சசாரத்தில் ஏரியின் நடுவே உயர்ந்த மேடையின் மீது அமைந்த கல்லறை ஷெர்ஷா சூரியுடையது. ஷெர்ஷா கிராண்ட் டிரங்க் சாலையைச் சீரமைத்ததுடன் ‘ரூபியா’ என்ற வெள்ளி நாணயத்தையும் வெளியிட்டார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘துக்ளக்’ வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்? / Who was the founder of the Tughlaq dynasty?விடை: கியாசுதீன் துக்ளக் / Ghiyasuddin Tughlaq
- ‘சாகித்ய லகரி’ என்ற நூலை எழுதியவர் / Who wrote ‘Sahitya Lahari’?விடை: சூர்தாசர் / Surdas
- ஆங்கிலேயர்கள் தங்கள் முதல் நிரந்தர வணிக மையத்தை (தொழிற்சாலை) அமைத்த இடம் / The English set up their first permanent factory atவிடை: சூரத் / Surat
- குற்றவாளிகளிடம் உண்மையை வரவழைக்க உறுப்புகளைத் துண்டித்தல், சித்திரவதை செய்தல் ஆகியவற்றைத் தடை செய்த டெல்லி சுல்தான் / Among the Delhi Sultans, who abolished mutilation and torture...விடை: பெரோஸ் துக்ளக் / Firoz Tughlaq
- விஜயநகர நாணயங்களை அலங்கரித்த பறவை / The bird that adorned the coins of Vijayanagar wasவிடை: கண்டபேருண்டம் / Gandaberunda
- பொருத்துக / Match List I with List II: (A) வெள்ளி டங்கா / Silver Tanka (B) திவானி கோஹி / Diwan-i-Kohi (C) தாருல் ஷஃபா / Dar-ul-Shafa (D) ஷஹ்னா-இ-மண்டி / Shahna-i-Mandi — 1) அலாவுதீ...விடை: 3 4 2 1
- அக்பர் 1595இல் வடமேற்கு எல்லைப் பகுதிகளைக் கைப்பற்றியதற்குக் காரணம் அவற்றின் / Akbar annexed the North-West frontier territories in 1595 due to theirவிடை: இராஜதந்திர முக்கியத்துவம் / Strategic importance
- முகலாயர் காலத்தில் ‘ஹர்காரர்கள்’ என்பவர்கள் யார்? / Who were the ‘Harkaras’ of the Mughal period?விடை: ஒற்றர்கள், சிறப்புத் தூதுவர்கள் / Spies and special couriers
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
