Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

குரு அர்ஜுன் தேவுக்கு ஜஹாங்கீர் மரண தண்டனை அளித்ததற்குக் காரணம் / Jahangir executed Guru Arjun Dev because he

சரியான விடை: (A) கலகம் செய்த இளவரசர் குஸ்ருவுக்குப் பண உதவி செய்தார் / helped the rebel prince Khusrau with money
விளக்கம்: ஜஹாங்கீருக்கு எதிராகக் கலகம் செய்த இளவரசர் குஸ்ருவுக்குப் பண உதவியும் ஆசியும் வழங்கியதால் ஐந்தாம் சீக்கிய குரு அர்ஜுன் தேவ் 1606இல் கொல்லப்பட்டார். குரு அர்ஜுன் தேவ் ஆதி கிரந்தத்தைத் தொகுத்து, அமிர்தசரஸ் ஹர்மந்திர் சாகிபைக் கட்டி முடித்தவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. டெல்லி சுல்தானியர் காலத்தில் உயர்குடிப் பெண்களிடையே பரவலாக நிலவிய வழக்கம் / During the Sultanate period, the widespread practice among upper-class women wasவிடை: பர்தா முறை / Purdah
  2. முகலாய நிர்வாகத்தில் மிக உயர்ந்த அதிகாரியாக இருந்தவர் / The highest officer in the Mughal administration wasவிடை: திவான் அல்லது வசீர் / Diwan or Wazir
  3. 1398ஆம் ஆண்டில் இந்தியாவின் மீது படையெடுத்தவர் / India was invaded in 1398 byவிடை: தைமூர் / Timur
  4. வங்காளத்தில் பிரெஞ்சுக்காரர்கள் குடியேற்றம் அமைத்த இடம் / In Bengal the French established their settlement atவிடை: சந்திரநாகூர் / Chandernagore
  5. சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது எது? / Which one is matched correctly?விடை: காளிதாசர் – மாளவிகாக்னிமித்திரம் / Kalidasa – Malavikagnimitram
  6. பொருத்துக / Match the following: (A) முதலாம் தரைன் போர் / First Battle of Tarain (B) முதலாம் பானிபட் போர் / First Battle of Panipat (C) தைமூர் படையெடுப்பு / Timur’s invasion (D) சோ...விடை: 1 2 3 4
  7. ‘சக சகாப்தம்’ தொடங்கிய ஆண்டு / ‘The Saka Era’ starts fromவிடை: கி.பி. 78 / AD 78
  8. கில்ஜி வம்சத்தின் கடைசி சுல்தான் குத்புதீன் முபாரக் ஷாவைக் கொன்று அரியணையைக் கைப்பற்றியவர் / Who killed Qutbuddin Mubarak Shah, the last Khilji Sultan, and seized the throne?விடை: குஸ்ரு கான் / Khusrau Khan
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions