வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
முகலாய நிர்வாகத்தில் மிக உயர்ந்த அதிகாரியாக இருந்தவர் / The highest officer in the Mughal administration was
சரியான விடை: (D) திவான் அல்லது வசீர் / Diwan or Wazir
விளக்கம்: முகலாய மைய நிர்வாகத்தில் வருவாய், நிதித் துறைகளைக் கவனித்த திவான் அல்லது வசீர் மிக உயர்ந்த அதிகாரியாக விளங்கினார். மீர் பக்சி இராணுவத் துறையையும், முஹ்தசிப் பொது ஒழுக்கத்தையும் கவனித்தனர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குரு அர்ஜுன் தேவுக்கு ஜஹாங்கீர் மரண தண்டனை அளித்ததற்குக் காரணம் / Jahangir executed Guru Arjun Dev because heவிடை: கலகம் செய்த இளவரசர் குஸ்ருவுக்குப் பண உதவி செய்தார் / helped the rebel prince Khusrau with money
- வங்காளத்தில் பிரெஞ்சுக்காரர்கள் குடியேற்றம் அமைத்த இடம் / In Bengal the French established their settlement atவிடை: சந்திரநாகூர் / Chandernagore
- டெல்லி சுல்தானியர் காலத்தில் உயர்குடிப் பெண்களிடையே பரவலாக நிலவிய வழக்கம் / During the Sultanate period, the widespread practice among upper-class women wasவிடை: பர்தா முறை / Purdah
- பொருத்துக / Match the following: (A) முதலாம் தரைன் போர் / First Battle of Tarain (B) முதலாம் பானிபட் போர் / First Battle of Panipat (C) தைமூர் படையெடுப்பு / Timur’s invasion (D) சோ...விடை: 1 2 3 4
- 1398ஆம் ஆண்டில் இந்தியாவின் மீது படையெடுத்தவர் / India was invaded in 1398 byவிடை: தைமூர் / Timur
- கில்ஜி வம்சத்தின் கடைசி சுல்தான் குத்புதீன் முபாரக் ஷாவைக் கொன்று அரியணையைக் கைப்பற்றியவர் / Who killed Qutbuddin Mubarak Shah, the last Khilji Sultan, and seized the throne?விடை: குஸ்ரு கான் / Khusrau Khan
- சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது எது? / Which one is matched correctly?விடை: காளிதாசர் – மாளவிகாக்னிமித்திரம் / Kalidasa – Malavikagnimitram
- ‘அயினி அக்பரி’ என்ற நூலின் ஆசிரியர் / The author of Ain-i-Akbari wasவிடை: அபுல் ஃபசல் / Abul Fazl
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
