வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
வங்காளத்தில் பிரெஞ்சுக்காரர்கள் குடியேற்றம் அமைத்த இடம் / In Bengal the French established their settlement at
சரியான விடை: (B) சந்திரநாகூர் / Chandernagore
விளக்கம்: பிரெஞ்சுக்காரர்கள் வங்காளத்தில் ஹூக்ளி ஆற்றங்கரையில் உள்ள சந்திரநாகூரில் தங்கள் குடியேற்றத்தை அமைத்தனர். சின்சுரா டச்சுக்காரர்களின் குடியேற்றம்; இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் தலைமையிடம் புதுச்சேரி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முகலாய நிர்வாகத்தில் மிக உயர்ந்த அதிகாரியாக இருந்தவர் / The highest officer in the Mughal administration wasவிடை: திவான் அல்லது வசீர் / Diwan or Wazir
- பொருத்துக / Match the following: (A) முதலாம் தரைன் போர் / First Battle of Tarain (B) முதலாம் பானிபட் போர் / First Battle of Panipat (C) தைமூர் படையெடுப்பு / Timur’s invasion (D) சோ...விடை: 1 2 3 4
- குரு அர்ஜுன் தேவுக்கு ஜஹாங்கீர் மரண தண்டனை அளித்ததற்குக் காரணம் / Jahangir executed Guru Arjun Dev because heவிடை: கலகம் செய்த இளவரசர் குஸ்ருவுக்குப் பண உதவி செய்தார் / helped the rebel prince Khusrau with money
- கில்ஜி வம்சத்தின் கடைசி சுல்தான் குத்புதீன் முபாரக் ஷாவைக் கொன்று அரியணையைக் கைப்பற்றியவர் / Who killed Qutbuddin Mubarak Shah, the last Khilji Sultan, and seized the throne?விடை: குஸ்ரு கான் / Khusrau Khan
- டெல்லி சுல்தானியர் காலத்தில் உயர்குடிப் பெண்களிடையே பரவலாக நிலவிய வழக்கம் / During the Sultanate period, the widespread practice among upper-class women wasவிடை: பர்தா முறை / Purdah
- ‘அயினி அக்பரி’ என்ற நூலின் ஆசிரியர் / The author of Ain-i-Akbari wasவிடை: அபுல் ஃபசல் / Abul Fazl
- 1398ஆம் ஆண்டில் இந்தியாவின் மீது படையெடுத்தவர் / India was invaded in 1398 byவிடை: தைமூர் / Timur
- ‘டெல்லி சுல்தானியம்’ நிறுவப்பட்ட ஆண்டு / The Delhi Sultanate was founded in the yearவிடை: கி.பி. 1206 / AD 1206
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
