வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
‘குஷாண மரபைத்’ தோற்றுவித்தவர் யார்?
சரியான விடை: (A) குஜுலா காட்பிசஸ்
விளக்கம்: குஷாண மரபைத் தோற்றுவித்தவர் குஜுலா காட்பிசஸ் (முதலாம் காட்பிசஸ்). இவரைத் தொடர்ந்து விமா காட்பிசஸ், பின்னர் கனிஷ்கர் ஆட்சி செய்தனர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சாதவாகனர்களின் கடைசி முக்கிய அரசர்விடை: யக்ஞஸ்ரீ சதகர்ணி
- “முழு உலகையும் வென்ற தலைவன்” போன்ற பட்டங்கள் பொறித்த தங்க நாணயங்களை வெளியிட்ட குஷாண அரசர் யார்?விடை: விமா காட்பிசஸ்
- சாதவாகன வம்சத்தை நிறுவியவர்விடை: சிமுகர்
- நான்காவது புத்த சமய மாநாடு நடைபெற்ற இடம் எது?விடை: குண்டலவனம் (காஷ்மீர்)
- சாதவாகன மரபின் மிகச்சிறந்த அரசராக விளங்கியவர்விடை: கௌதமிபுத்திர சதகர்ணி
- காந்தாரக் கலையைப் போற்றி வளர்த்தவர் யார்?விடை: கனிஷ்கர்
- ‘டென்ட்ரோ’ காலக்கணிப்பு (Dendrochronology) எதனை அடிப்படையாகக் கொண்டது?விடை: மரத்தின் குறுக்குவெட்டில் காணப்படும் ஆண்டு வளையங்கள்
- ‘குஷாணர்களின்’ கடைசி முக்கிய ஆட்சியாளர் யார்?விடை: வாசுதேவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
