Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

காந்தாரக் கலையைப் போற்றி வளர்த்தவர் யார்?

சரியான விடை: (B) கனிஷ்கர்
விளக்கம்: காந்தாரக் கலை கனிஷ்கர் காலத்தில் போற்றி வளர்க்கப்பட்டது; இது இந்திய-கிரேக்க (கிரேக்க-ரோமானிய) பாணிகளின் கலவை. புத்தரின் உருவம் மனித வடிவில் சிலையாக வடிக்கப்பட்டது இக்கலையின் சிறப்பு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நான்காவது புத்த சமய மாநாடு நடைபெற்ற இடம் எது?விடை: குண்டலவனம் (காஷ்மீர்)
  2. ‘குஷாணர்களின்’ கடைசி முக்கிய ஆட்சியாளர் யார்?விடை: வாசுதேவர்
  3. “முழு உலகையும் வென்ற தலைவன்” போன்ற பட்டங்கள் பொறித்த தங்க நாணயங்களை வெளியிட்ட குஷாண அரசர் யார்?விடை: விமா காட்பிசஸ்
  4. பழைய கற்கால மக்கள் எதனை ஆடையாக அணிந்தனர்?விடை: இலை, மரப்பட்டை, விலங்குத் தோல்
  5. ‘குஷாண மரபைத்’ தோற்றுவித்தவர் யார்?விடை: குஜுலா காட்பிசஸ்
  6. ஆங்கிலேயர் ஆட்சியின்போது ............. ஆம் ஆண்டு பஞ்சாப் பகுதியில் சிந்து நதியின் கிளைநதியான ராவி நதிக்கரையில் (ஹரப்பா அருகே) இருப்புப்பாதை அமைக்கப்பட்டது.விடை: 1856
  7. சாதவாகனர்களின் கடைசி முக்கிய அரசர்விடை: யக்ஞஸ்ரீ சதகர்ணி
  8. ......... ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சியின்போது சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது.விடை: 1921
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions