வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
‘குஷாணர்களின்’ கடைசி முக்கிய ஆட்சியாளர் யார்?
சரியான விடை: (C) வாசுதேவர்
விளக்கம்: முதலாம் வாசுதேவர் குஷாணர்களின் கடைசி முக்கிய ஆட்சியாளர்; இவருக்குப் பின் பேரரசு சிதைந்தது. இவர் சிவ வழிபாட்டாளர் என்பதை இவரது நாணயங்களில் உள்ள சிவன், நந்தி உருவங்கள் காட்டுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- காந்தாரக் கலையைப் போற்றி வளர்த்தவர் யார்?விடை: கனிஷ்கர்
- பழைய கற்கால மக்கள் எதனை ஆடையாக அணிந்தனர்?விடை: இலை, மரப்பட்டை, விலங்குத் தோல்
- நான்காவது புத்த சமய மாநாடு நடைபெற்ற இடம் எது?விடை: குண்டலவனம் (காஷ்மீர்)
- ஆங்கிலேயர் ஆட்சியின்போது ............. ஆம் ஆண்டு பஞ்சாப் பகுதியில் சிந்து நதியின் கிளைநதியான ராவி நதிக்கரையில் (ஹரப்பா அருகே) இருப்புப்பாதை அமைக்கப்பட்டது.விடை: 1856
- “முழு உலகையும் வென்ற தலைவன்” போன்ற பட்டங்கள் பொறித்த தங்க நாணயங்களை வெளியிட்ட குஷாண அரசர் யார்?விடை: விமா காட்பிசஸ்
- ......... ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சியின்போது சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது.விடை: 1921
- ‘குஷாண மரபைத்’ தோற்றுவித்தவர் யார்?விடை: குஜுலா காட்பிசஸ்
- ‘இடுகாட்டு மேடு’ என்று அழைக்கப்படுவதுவிடை: மொகஞ்சதாரோ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
