வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
நான்காவது பவுத்த பேரவையை ஸ்ரீநகருக்கு அருகே கூட்டியவர் யார்?
சரியான விடை: (D) கனிஷ்கர்
விளக்கம்: கனிஷ்கர் ஸ்ரீநகருக்கு அருகிலுள்ள குந்தலவனத்தில் நான்காம் பௌத்த மாநாட்டைக் கூட்டினார். இம்மாநாட்டுக்குப் பின் பௌத்தம் ஹீனயானம், மகாயானம் எனப் பிரிந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: மௌரியர்க்குப் பின், குப்தப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சாகர் வம்சத்தின் மிக முக்கியமான அரசர் யார்?விடை: ருத்ரதாமன்
- யாருடைய காலத்தில் காந்தார கலைப் பள்ளி செழித்தோங்கியது?விடை: கனிஷ்கர்
- பொருத்துக: (a) ஹர்ஷசரிதம் (b) மகாபாஷ்யம் (c) பிருகத்கதா (d) மத்யமிகசூத்ரா ; (1) குணாட்யர் (2) பாணபட்டர் (3) நாகார்ஜுனர் (4) பதஞ்சலிவிடை: 2, 4, 1, 3
- குஷானர்கள் ஆரம்பகால தலைநகரம் எது?விடை: காபூல்
- சத்தசாய் (சப்தசதி) என்னும் நூலை எழுதியவர் யார்?விடை: ஹாலா
- குஷான வம்சத்தின் மிகவும் புகழ்பெற்ற முதல் அரசியல் மற்றும் ராணுவ தளபதி யார்?விடை: முதலாம் கட்பிசஸ்
- சாதவாகன அரச குடும்பத்தின் மாபெரும் மன்னர் யார்?விடை: கௌதமிபுத்திர சதகர்னி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சுங்கர்கள் அமராவதியில் பௌத்த ஸ்தூபிகளை கட்டினர். வியட்நாமில் உள்ள புத்தர் சிலை அமராவதி பாணியை ஒத்திருந்தது.விடை: 2 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
