வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
குதிரைகளுக்குச் சூடு போடும் 'தாக்' முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? / Who introduced the 'Dagh' (branding of horses) system?
சரியான விடை: (B) அலாவுதீன் கில்ஜி / Alauddin Khalji
விளக்கம்: குதிரைகளுக்குச் சூடு போடும் 'தாக்' முறையையும் வீரர்களின் விவர அட்டை 'ஹுலியா' முறையையும் அலாவுதீன் கில்ஜி அறிமுகப்படுத்தினார். செர்ஷா சூரி இம்முறையை மீண்டும் நடைமுறைப்படுத்தினார்; தொடங்கியவர் அல்லர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இரவீந்திரநாத் தாகூர் எந்தப் பெயரிலும் அனைவராலும் அறியப்படுகிறார்?விடை: குருதேவ்
- பொருத்துக: / Match the following:
பட்டியல் I / List I
a) புத்தரின் சமகால அரசர் / Contemporary king of Buddha
b) அலெக்சாண்டர் படையெடுப்பின்போது மகத அரசர் / Magadha ki...விடை: 2 1 4 3
- பாறையைக் குடைந்து செதுக்கப்பட்ட புகழ்பெற்ற கைலாசநாதர் கோயில் அமைந்துள்ள இடம் எது?விடை: எல்லோரா
- கூற்று 1: சிந்து சமவெளி நகரங்களில் 'சிட்டாடல்' (கோட்டைப் பகுதி) மேற்குத் திசையில் அமைந்திருந்தது. / Statement 1: The citadel was located on the western side of Indus Valley cities....விடை: இரண்டும் சரி / Both 1 and 2 are correct
- கேட்வே ஆஃப் இந்தியா (இந்தியாவின் நுழைவாயில்) அமைந்துள்ள நகரம் எது?விடை: மும்பை
- புத்த சமய மாநாடுகளையும் அவற்றுக்குத் தலைமை வகித்தவர்களையும் பொருத்துக: / Match the Buddhist Councils with their presiding monks:
பட்டியல் I / List I
a) ராஜகிருக மாநாடு /...விடை: 2 1 4 3
- குஜராத் மாநிலத்தின் முக்கிய நடனம் எது?விடை: கர்பா
- வேதகால நிர்வாகத் தலைவர்களை ஏறுவரிசைப்படுத்துக: / Arrange the Vedic administrative heads in ascending order:
1) கிராமணி / Gramani
2) ராஜன் / Rajan
3) விஷ்பதி / Vishpa...விடை: 4, 1, 3, 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups