வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
கூற்று 1: சிந்து சமவெளி நகரங்களில் 'சிட்டாடல்' (கோட்டைப் பகுதி) மேற்குத் திசையில் அமைந்திருந்தது. / Statement 1: The citadel was located on the western side of Indus Valley cities.
கூற்று 2: சிட்டாடலில் ஆட்சியாளர்களின் இருப்பிடங்களும் பொதுக் கட்டடங்களும் இருந்தன. / Statement 2: It housed public buildings and members of the ruling class.
சரியான விடை: (C) இரண்டும் சரி / Both 1 and 2 are correct
விளக்கம்: சிந்து சமவெளி நகரங்களில் உயர்ந்த மேடையில் அமைந்த கோட்டைப் பகுதி (சிட்டாடல்) மேற்கிலும், மக்கள் வாழ்ந்த கீழ் நகரம் கிழக்கிலும் இருந்தன. கோட்டைப் பகுதியில் ஆட்சியாளர்களின் இருப்பிடங்களும் பெருங்குளம், தானியக் களஞ்சியம் போன்ற பொதுக் கட்டடங்களும் இருந்தன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக: / Match the following:
பட்டியல் I / List I
a) புத்தரின் சமகால அரசர் / Contemporary king of Buddha
b) அலெக்சாண்டர் படையெடுப்பின்போது மகத அரசர் / Magadha ki...விடை: 2 1 4 3
- புத்த சமய மாநாடுகளையும் அவற்றுக்குத் தலைமை வகித்தவர்களையும் பொருத்துக: / Match the Buddhist Councils with their presiding monks:
பட்டியல் I / List I
a) ராஜகிருக மாநாடு /...விடை: 2 1 4 3
- குதிரைகளுக்குச் சூடு போடும் 'தாக்' முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? / Who introduced the 'Dagh' (branding of horses) system?விடை: அலாவுதீன் கில்ஜி / Alauddin Khalji
- வேதகால நிர்வாகத் தலைவர்களை ஏறுவரிசைப்படுத்துக: / Arrange the Vedic administrative heads in ascending order:
1) கிராமணி / Gramani
2) ராஜன் / Rajan
3) விஷ்பதி / Vishpa...விடை: 4, 1, 3, 2
- இரவீந்திரநாத் தாகூர் எந்தப் பெயரிலும் அனைவராலும் அறியப்படுகிறார்?விடை: குருதேவ்
- கிருஷ்ணதேவராயர் எந்த வம்சத்தை சார்ந்தவர்?விடை: துளுவ
- பாறையைக் குடைந்து செதுக்கப்பட்ட புகழ்பெற்ற கைலாசநாதர் கோயில் அமைந்துள்ள இடம் எது?விடை: எல்லோரா
- சிவாஜி ஆட்சிக் காலத்தில் 'கத்தி' என்பது? / What was "Kathi" during Shivaji's reign?விடை: அளவீடு / A unit of measurement
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups