வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
புத்த சமய மாநாடுகளையும் அவற்றுக்குத் தலைமை வகித்தவர்களையும் பொருத்துக: / Match the Buddhist Councils with their presiding monks:
பட்டியல் I / List I
a) ராஜகிருக மாநாடு / Rajagriha Council
b) வைசாலி மாநாடு / Vaishali Council
c) பாடலிபுத்திர மாநாடு / Pataliputra Council
d) காஷ்மீர் மாநாடு / Kashmir Council
பட்டியல் II / List II
1) சபகாமி / Sabakami
2) மகா கசியபர் / Maha Kassapa
3) வசுமித்திரர், அசுவகோசர் / Vasumitra and Ashvaghosha
4) மொக்கலிபுத்த திஸ்ஸர் / Moggaliputta Tissa
a b c d
சரியான விடை: (D) 2 1 4 3
விளக்கம்: ராஜகிருக மாநாட்டுக்கு மகா கசியபர், வைசாலிக்குச் சபகாமி, பாடலிபுத்திரத்துக்கு மொக்கலிபுத்த திஸ்ஸர், காஷ்மீருக்கு வசுமித்திரர் (துணைத் தலைவர் அசுவகோசர்) தலைமை வகித்தனர். காஷ்மீர் நான்காவது மாநாடு கனிஷ்கர் காலத்தில் நடைபெற்றது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கூற்று 1: சிந்து சமவெளி நகரங்களில் 'சிட்டாடல்' (கோட்டைப் பகுதி) மேற்குத் திசையில் அமைந்திருந்தது. / Statement 1: The citadel was located on the western side of Indus Valley cities....விடை: இரண்டும் சரி / Both 1 and 2 are correct
- வேதகால நிர்வாகத் தலைவர்களை ஏறுவரிசைப்படுத்துக: / Arrange the Vedic administrative heads in ascending order:
1) கிராமணி / Gramani
2) ராஜன் / Rajan
3) விஷ்பதி / Vishpa...விடை: 4, 1, 3, 2
- பொருத்துக: / Match the following:
பட்டியல் I / List I
a) புத்தரின் சமகால அரசர் / Contemporary king of Buddha
b) அலெக்சாண்டர் படையெடுப்பின்போது மகத அரசர் / Magadha ki...விடை: 2 1 4 3
- கிருஷ்ணதேவராயர் எந்த வம்சத்தை சார்ந்தவர்?விடை: துளுவ
- குதிரைகளுக்குச் சூடு போடும் 'தாக்' முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? / Who introduced the 'Dagh' (branding of horses) system?விடை: அலாவுதீன் கில்ஜி / Alauddin Khalji
- சிவாஜி ஆட்சிக் காலத்தில் 'கத்தி' என்பது? / What was "Kathi" during Shivaji's reign?விடை: அளவீடு / A unit of measurement
- இரவீந்திரநாத் தாகூர் எந்தப் பெயரிலும் அனைவராலும் அறியப்படுகிறார்?விடை: குருதேவ்
- 'இந்தியாவின் கிளி' என அழைக்கப்படுபவர் / Who is known as the 'Parrot of India'?விடை: அமீர் குஸ்ரு / Amir Khusrau
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups