Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – தமிழ்

‘குவளை’ – இவ்வூரில் பிறந்தவர்

சரியான விடை: (D) தாராபாரதி
விளக்கம்: கவிஞர் தாராபாரதி திருவண்ணாமலை மாவட்டம் குவளை என்ற ஊரில் பிறந்தவர்; இயற்பெயர் இராதாகிருஷ்ணன். 'இது எங்கள் கிழக்கு', 'விரல் நுனி வெளிச்சங்கள்' ஆகியவை அவரது கவிதை நூல்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்காண்பவற்றுள் மரம் அல்லாதது எது?விடை: காந்தள்
  2. மாலை – எந்நிலத்திற்குரிய சிறுபொழுது?விடை: முல்லை
  3. பொருத்துக: A. இயற்சொல் – அ. கேணி; B. திரிசொல் – ஆ. கடல்; C. திசைச்சொல் – இ. ஆழி; D. வடசொல் – ஈ. கமலம்விடை: ஆ இ அ ஈ
  4. உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை <br />வகைப்படுத்திய நூல்விடை: தொல்காப்பியம்
  5. நிகண்டுகளுள் மிகப்பழமையானதுவிடை: சேந்தன் திவாகரம்
  6. சொல்லின் இறுதியில் மட்டும் வந்து வினாப்பொருளைத் தருவதுவிடை: ஆ
  7. 'வருகைப் பருவம்' பிள்ளைத்தமிழின் ............... பருவம் ஆகும்விடை: ஆறாம்
  8. இராமானுஜன் முதலில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்த பல்கலைக்கழகம்விடை: சென்னை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions