Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – தமிழ்

'வருகைப் பருவம்' பிள்ளைத்தமிழின் ............... பருவம் ஆகும்

சரியான விடை: (C) ஆறாம்
விளக்கம்: பிள்ளைத்தமிழின் பத்துப் பருவங்கள்: காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்; இதில் வருகை ஆறாம் பருவம். பெண்பால் பிள்ளைத்தமிழில் இறுதி மூன்றுக்குப் பதில் கழங்கு, அம்மானை, ஊசல் வரும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'திங்களைப் பாம்பு கொண்டற்று' – இத்தொடர் இடம்பெற்றுள்ள நூல்விடை: திருக்குறள்
  2. நிகண்டுகளுள் மிகப்பழமையானதுவிடை: சேந்தன் திவாகரம்
  3. பொருத்துக: A. இளந்திரையன் – அ. உரைவீச்சு; B. சுரதா – ஆ. கோடையும் வசந்தமும்; C. மீரா – இ. துறைமுகம்; D. பெருஞ்சித்திரனார் – ஈ. கனிச்சாறுவிடை: அ இ ஆ ஈ
  4. பொருத்துக: A. இயற்சொல் – அ. கேணி; B. திரிசொல் – ஆ. கடல்; C. திசைச்சொல் – இ. ஆழி; D. வடசொல் – ஈ. கமலம்விடை: ஆ இ அ ஈ
  5. பாவியக் கொத்து நூலின் ஆசிரியர்விடை: பெருஞ்சித்திரனார்
  6. கீழ்க்காண்பவற்றுள் மரம் அல்லாதது எது?விடை: காந்தள்
  7. கண்ணதாசன் எழுதிய 'சேரமான் காதலி' ஒருவிடை: புதினம்
  8. ‘குவளை’ – இவ்வூரில் பிறந்தவர்விடை: தாராபாரதி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions