வினா விடை · TET – தமிழ்
உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை <br />வகைப்படுத்திய நூல்
சரியான விடை: (C) தொல்காப்பியம்
விளக்கம்: தொல்காப்பியம் மரபியலில் 'ஒன்றறி வதுவே உற்றறி வதுவே' எனத் தொடங்கி உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்துகிறது. மனிதன் ஆறறிவு உயிர் என்று அது குறிப்பிடுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மாலை – எந்நிலத்திற்குரிய சிறுபொழுது?விடை: முல்லை
- சொல்லின் இறுதியில் மட்டும் வந்து வினாப்பொருளைத் தருவதுவிடை: ஆ
- ‘குவளை’ – இவ்வூரில் பிறந்தவர்விடை: தாராபாரதி
- இராமானுஜன் முதலில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்த பல்கலைக்கழகம்விடை: சென்னை
- கீழ்க்காண்பவற்றுள் மரம் அல்லாதது எது?விடை: காந்தள்
- சுகுண விலாச சபையை நிறுவியவர்விடை: பம்மல் சம்பந்தம்
- பொருத்துக: A. இயற்சொல் – அ. கேணி; B. திரிசொல் – ஆ. கடல்; C. திசைச்சொல் – இ. ஆழி; D. வடசொல் – ஈ. கமலம்விடை: ஆ இ அ ஈ
- 'மனைக்கு விளக்கம் மடவாள்' – இத்தொடர் இடம்பெற்றுள்ள நூல்விடை: நான்மணிக்கடிகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
