Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘தொண்டு நெறி’யைப் பின்பற்றிய சமயக்குரவர் யார்?

சரியான விடை: (A) அப்பர்
விளக்கம்: திருநாவுக்கரசர் (அப்பர்) இறைவனைத் தலைவனாகக் கொண்டு தொண்டு செய்யும் ‘தொண்டு நெறி’ (தாச மார்க்கம்) பின்பற்றினார். சம்பந்தர் மகன்மை நெறியையும், சுந்தரர் தோழமை நெறியையும், மாணிக்கவாசகர் ஞான நெறியையும் பின்பற்றினர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘இடுகுறிப் பொதுப்பெயருக்கு’ எடுத்துக்காட்டு காண்க:விடை: காடு
  2. ‘கொத்தமங்கலம் சுப்பு’ எழுதிய நூல் எது?விடை: காந்தி மகான் கதை
  3. “வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே” என்று பாடியவர்விடை: மோசிகீரனார்
  4. ‘வரலாற்றுக் களஞ்சியம்’ எனும் அடைமொழியில் <br />சிறப்பிக்கப்படும் நூல்விடை: புறநானூறு
  5. “ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை” என்ற பாடலை எழுதியவர்விடை: மருதகாசி
  6. தமிழில் தோன்றிய முதற் சமயக் காப்பியம் எது?விடை: மணிமேகலை
  7. ‘குழந்தைகள் அமைதி நினைவாலயம்’ <br />எங்குள்ளது?விடை: ஹிரோசிமா
  8. மனித இனம் தோன்றுவதற்குச் சுமார் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பே ‘பாம்பினம்’ தோன்றியது?விடை: பத்துக்கோடி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions