வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
குழந்தையின் மொழி வளர்ச்சியைப் பாதிக்கும் காரணி
சரியான விடை: (D) மேற்கூறிய அனைத்தும்
விளக்கம்: குடும்பச் சூழல், உடல்நலம், இருமொழிச் சூழல் ஆகிய அனைத்தும் குழந்தையின் மொழி வளர்ச்சியைப் பாதிக்கும். வீட்டில் பேசப்படும் மொழியும் பெற்றோருடனான உரையாடலும் மொழி வளர்ச்சிக்கு முக்கியம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நமது மனத்திற்கு அதிகப் பளு ஏற்படாதவாறு சில தூண்டல்களை மட்டும் தேர்வு செய்து பிறவற்றை வடிகட்டித் தடுப்பதே கவனம் எனக் கூறும் கோட்பாடுவிடை: பிராட்பென்ட் (Broadbent) கோட்பாடு
- தற்காப்பு நடத்தைகளில் ஒன்றுவிடை: ஈடுசெய்தல்
- நுண்ணறிவுக் கட்டமைப்புக் கோட்பாட்டை (Structure of Intellect) விளக்கியவர்விடை: கில்போர்டு
- படைப்புக் கற்பனையின் வகைகள்விடை: மேற்கூறிய இரண்டும்
- நம் நாட்டில் புகழ் பெற்ற செயற்சோதனை அடுக்கை (Battery of Performance Tests) உருவாக்கியவர்விடை: பாட்டியா
- மனிதனிடம் எத்தனை முக்கிய இயல்பூக்கங்கள் இருப்பதாக மக்டுகல் கூறுகிறார்?விடை: 14
- மாணவரது அடைவு வயதுக்கும் கால வயதுக்கும் உள்ள விகிதம் யாது?விடை: கல்வி ஈவு
- ஹோவர்டு கார்ட்னர் (Howard Gardner) எழுதிய நூல்விடை: மனச் சட்டகங்கள்: பன்முக நுண்ணறிவுக் கோட்பாடு (Frames of Mind)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
