Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

மனிதனிடம் எத்தனை முக்கிய இயல்பூக்கங்கள் இருப்பதாக மக்டுகல் கூறுகிறார்?

சரியான விடை: (D) 14
விளக்கம்: வில்லியம் மக்டுகல் மனிதனிடம் 14 அடிப்படை இயல்பூக்கங்கள் உள்ளன எனக் கூறினார்; ஒவ்வொன்றுடனும் ஒரு மனவெழுச்சி இணைந்துள்ளது. உதாரணமாக தப்பித்தல் இயல்பூக்கத்துடன் அச்சம் இணைந்துள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. படைப்புக் கற்பனையின் வகைகள்விடை: மேற்கூறிய இரண்டும்
  2. ஹோவர்டு கார்ட்னர் (Howard Gardner) எழுதிய நூல்விடை: மனச் சட்டகங்கள்: பன்முக நுண்ணறிவுக் கோட்பாடு (Frames of Mind)
  3. தற்காப்பு நடத்தைகளில் ஒன்றுவிடை: ஈடுசெய்தல்
  4. நிலவும் ஒரு தூண்டலைத் தவறாகப் புரிந்துகொள்ளுதல்விடை: திரிபுக் காட்சி
  5. குழந்தையின் மொழி வளர்ச்சியைப் பாதிக்கும் காரணிவிடை: மேற்கூறிய அனைத்தும்
  6. நெறிப்படுத்தும் அறிவுரை பகர்தல் (Directive counselling) முறையின் குறைபாடுவிடை: அறிவுரை பெறுபவர் தன்னிச்சையாகச் செயல்பட வாய்ப்பு குறைவு
  7. நமது மனத்திற்கு அதிகப் பளு ஏற்படாதவாறு சில தூண்டல்களை மட்டும் தேர்வு செய்து பிறவற்றை வடிகட்டித் தடுப்பதே கவனம் எனக் கூறும் கோட்பாடுவிடை: பிராட்பென்ட் (Broadbent) கோட்பாடு
  8. குடும்பத்தைப் பிரிந்து எல்லையில் பணிபுரியச் செல்பவருக்கு ஏற்படுவதுவிடை: மனப் போராட்டம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions