வினா விடை · அறிவியல்
கீழ்வருவனவற்றுள் எந்த அடர்அமிலக் <br />கலவைகள் இராச திராவகம் தயாரிக்கப் <br />பயன்படுகிறது? / Which of the following concentrated acid mixtures is used to prepare aqua regia?
சரியான விடை: (B) HCl + HNO3
விளக்கம்: அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலமும் அடர் நைட்ரிக் அமிலமும் 3:1 என்ற விகிதத்தில் கலந்த கலவை இராசதிராவகம் (aqua regia). இது தங்கம், பிளாட்டினத்தையும் கரைக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தேசிய சித்த நிறுவனம் அமைந்துள்ள இடம் / The National Institute of Siddha is situated atவிடை: சென்னை / Chennai
- நுண்செயலியை (மைக்ரோபிராசசர்) கண்டுபிடித்தவர் யார்? / Who invented the microprocessor?விடை: டெட் ஹாஃப் / Ted Hoff
- இயற்கை யுரேனியத்தில் உள்ள பிளவுறும் யுரேனியத்தின் (U-235) விழுக்காடு / The percentage of fissile uranium (U-235) in natural uranium isவிடை: 0.72%
- லூசினோடஸ் ஆர்போனாலிஸ் எனும் அந்துப்பூச்சி எந்தத் தாவரத்தின் தண்டையும் காய்களையும் துளைக்கிறது? / Leucinodes orbonalis is a pest on the shoot and fruit ofவிடை: கத்தரி / Brinjal
- வௌவால்களால் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது? / Pollination by bats is known asவிடை: கைரோப்டெரோஃபிலி / Chiropterophily
- GPRS என்பதன் விரிவாக்கம் / GPRS stands forவிடை: General Packet Radio Service
- ஒரு கலப்புயிரியை (ஓங்கு அல்லது ஒடுங்கு பண்புடைய) ஏதாவது ஒரு பெற்றோருடன் கலப்பு செய்வதன் பெயர் / A cross between a hybrid and either of its parents (dominant or recessive) is calledவிடை: பிற்கலப்பு / Back cross
- லாந்தனைடு வரிசையில் (4f வரிசை) எத்தனை தனிமங்கள் உள்ளன? / How many elements are present in the lanthanide (4f) series?விடை: 14
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
