Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘Library’ என்ற சொல்லின் மூலமான ‘லிபர்’ (Liber) என்ற இலத்தீன் சொல்லின் பொருள்

சரியான விடை: (D) புத்தகம்
விளக்கம்: ‘Library’ என்ற ஆங்கிலச் சொல் ‘லிபர்’ (Liber) என்ற இலத்தீன் சொல்லிலிருந்து தோன்றியது; இதற்குப் புத்தகம் என்பது பொருள். நூலகம் என்பது நூல்கள் சேமித்து வைக்கப்படும் இடம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 41. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்” – பாடியவர்விடை: தாராபாரதி
  2. ‘இந்திய நூலகத் தந்தை’ என்றழைக்கப்படுபவர்விடை: சீ.இரா. அரங்கநாதன்
  3. ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பெற்று, எல்லா அடிகளையும் முன்னும் பின்னும் மாற்றிப் படித்தாலும் ஓசையும் பொருளும் மாறாது வருவதுவிடை: அடிமறிமண்டில ஆசிரியப்பா
  4. பின்வருநிலையணி எத்தனை வகைப்படும்?விடை: 3
  5. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடர் எது?விடை: அவை இங்கே உள்ளன
  6. நான்கு அடிகளில் ஆறு கருத்துகளைக் கூறும் நூல்விடை: ஏலாதி
  7. ‘ஒத்த’ என்னும் அடைமொழி பெற்ற எட்டுத்தொகை நூல்விடை: பதிற்றுப்பத்து
  8. தமிழ்ச் சொற்களோடு வடமொழிச் சொற்கலப்பைத் தீவிரமாகக் கண்டித்தவர்விடை: பரிதிமாற்கலைஞர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions