வினா விடை · பொதுத் தமிழ்
நான்கு அடிகளில் ஆறு கருத்துகளைக் கூறும் நூல்
சரியான விடை: (B) ஏலாதி
விளக்கம்: ஏலம் முதலிய ஆறு மருந்துப் பொருள்கள் உடல்நோய் தீர்ப்பதுபோல் ஒவ்வொரு பாடலும் ஆறு கருத்துகளைக் கூறுவதால் ஏலாதி எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் கணிமேதாவியார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 41. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருநிலையணி எத்தனை வகைப்படும்?விடை: 3
- தமிழ்ச் சொற்களோடு வடமொழிச் சொற்கலப்பைத் தீவிரமாகக் கண்டித்தவர்விடை: பரிதிமாற்கலைஞர்
- ‘இந்திய நூலகத் தந்தை’ என்றழைக்கப்படுபவர்விடை: சீ.இரா. அரங்கநாதன்
- ‘சித்திரகவி’ என்னும் நூலை எழுதியவர்?விடை: சூரியநாராயண சாஸ்திரி
- ‘Library’ என்ற சொல்லின் மூலமான ‘லிபர்’ (Liber) என்ற இலத்தீன் சொல்லின் பொருள்விடை: புத்தகம்
- ஈற்றில் ஐகாரம் குறைந்து வந்த சொல்விடை: திண்ணை
- “வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்” – பாடியவர்விடை: தாராபாரதி
- ஓர் எழுவாயோ ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்களோ ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது ________ எனப்படும்விடை: தனிநிலைத் தொடர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
