வினா விடை · பொதுத் தமிழ்
“வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்” – பாடியவர்
சரியான விடை: (B) தாராபாரதி
விளக்கம்: ‘வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம்’ என்று உழைப்பின் பெருமையைப் பாடியவர் கவிஞர் தாராபாரதி. இவரது இயற்பெயர் இராதாகிருஷ்ணன்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 41. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பெற்று, எல்லா அடிகளையும் முன்னும் பின்னும் மாற்றிப் படித்தாலும் ஓசையும் பொருளும் மாறாது வருவதுவிடை: அடிமறிமண்டில ஆசிரியப்பா
- ‘Library’ என்ற சொல்லின் மூலமான ‘லிபர்’ (Liber) என்ற இலத்தீன் சொல்லின் பொருள்விடை: புத்தகம்
- ஒருமை பன்மைப் பிழையற்ற தொடர் எது?விடை: அவை இங்கே உள்ளன
- ‘இந்திய நூலகத் தந்தை’ என்றழைக்கப்படுபவர்விடை: சீ.இரா. அரங்கநாதன்
- ‘ஒத்த’ என்னும் அடைமொழி பெற்ற எட்டுத்தொகை நூல்விடை: பதிற்றுப்பத்து
- பின்வருநிலையணி எத்தனை வகைப்படும்?விடை: 3
- ‘எங்குறைவீர்’ – சரியாகப் பிரித்து எழுதப்பட்டது எது?விடை: எங்கு+உறைவீர்
- நான்கு அடிகளில் ஆறு கருத்துகளைக் கூறும் நூல்விடை: ஏலாதி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
