Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

லோக் அதாலத்துக்குச் (மக்கள் நீதிமன்றம்) சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கிய சட்டப் பணிகள் ஆணையங்கள் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?

சரியான விடை: (B) 1987
விளக்கம்: சட்டப் பணிகள் ஆணையங்கள் சட்டம், 1987 லோக் அதாலத்துக்குச் சட்டப்பூர்வ அந்தஸ்தை வழங்கியது. முதல் லோக் அதாலத் 1982-ல் குஜராத்தில் நடைபெற்றது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அக்பர் நாமா என்ற வரலாற்று நூலை எழுதியவர் யார்?விடை: அபுல் பாசல்
  2. நமது தேசிய கீதத்தின் முழு வடிவம் எத்தனை வினாடிகளுக்குள் பாடி முடிக்கப்பட வேண்டும்?விடை: 52
  3. 1916-ல் மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளுக்காகத் தன்னாட்சி இயக்கத்தை (Home Rule League) தோற்றுவித்தவர் யார்?விடை: திலகர்
  4. மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?விடை: ஹிப்போகிரேட்டஸ்
  5. இந்தியாவின் மின்னணுத் தலைநகரம் (Electronic Capital) என அழைக்கப்படுவது எது?விடை: பெங்களூரு
  6. தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகரம் என அழைக்கப்படுவது எது?விடை: கரூர்
  7. அதிக வெப்பம், அதிக மழை மற்றும் வறண்ட காலம் மாறி மாறி வரும் பகுதிகளில் உருவாகும் மண் எது?விடை: சரளை மண்
  8. களப்பிரர்களை வீழ்த்தி தொண்டை மண்டலத்தில் பல்லவ ஆட்சியை நிறுவிய பல்லவ அரசர் யார்?விடை: சிம்ம விஷ்ணு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions