வினா விடை · TET – சமூக அறிவியல்
1916-ல் மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளுக்காகத் தன்னாட்சி இயக்கத்தை (Home Rule League) தோற்றுவித்தவர் யார்?
சரியான விடை: (B) திலகர்
விளக்கம்: திலகர் ஏப்ரல் 1916-ல் தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கி மகாராஷ்டிரம், கர்நாடகம், மத்திய மாகாணங்கள், பேரார் பகுதிகளில் செயல்பட்டார். அன்னிபெசன்ட் செப்டம்பர் 1916-ல் சென்னையில் மற்றொரு தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவின் மின்னணுத் தலைநகரம் (Electronic Capital) என அழைக்கப்படுவது எது?விடை: பெங்களூரு
- அக்பர் நாமா என்ற வரலாற்று நூலை எழுதியவர் யார்?விடை: அபுல் பாசல்
- அதிக வெப்பம், அதிக மழை மற்றும் வறண்ட காலம் மாறி மாறி வரும் பகுதிகளில் உருவாகும் மண் எது?விடை: சரளை மண்
- லோக் அதாலத்துக்குச் (மக்கள் நீதிமன்றம்) சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கிய சட்டப் பணிகள் ஆணையங்கள் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?விடை: 1987
- தென்மேற்குப் பருவக்காற்றின் திசைக்கு இணையாக உள்ள மலைத்தொடர் எது?விடை: ஆரவல்லி
- நமது தேசிய கீதத்தின் முழு வடிவம் எத்தனை வினாடிகளுக்குள் பாடி முடிக்கப்பட வேண்டும்?விடை: 52
- சென்னை மாகாணத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு எது?விடை: 1921
- மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?விடை: ஹிப்போகிரேட்டஸ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
