Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

அக்பர் நாமா என்ற வரலாற்று நூலை எழுதியவர் யார்?

சரியான விடை: (C) அபுல் பாசல்
விளக்கம்: அக்பர் நாமா நூலை அக்பரின் அவைப் புலவர் அபுல் பாசல் பாரசீக மொழியில் எழுதினார்; அதன் மூன்றாம் பகுதி 'அயினி அக்பரி'. அவரது சகோதரர் அபுல் பைசி ஒரு கவிஞர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 1916-ல் மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளுக்காகத் தன்னாட்சி இயக்கத்தை (Home Rule League) தோற்றுவித்தவர் யார்?விடை: திலகர்
  2. லோக் அதாலத்துக்குச் (மக்கள் நீதிமன்றம்) சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கிய சட்டப் பணிகள் ஆணையங்கள் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?விடை: 1987
  3. இந்தியாவின் மின்னணுத் தலைநகரம் (Electronic Capital) என அழைக்கப்படுவது எது?விடை: பெங்களூரு
  4. நமது தேசிய கீதத்தின் முழு வடிவம் எத்தனை வினாடிகளுக்குள் பாடி முடிக்கப்பட வேண்டும்?விடை: 52
  5. அதிக வெப்பம், அதிக மழை மற்றும் வறண்ட காலம் மாறி மாறி வரும் பகுதிகளில் உருவாகும் மண் எது?விடை: சரளை மண்
  6. மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?விடை: ஹிப்போகிரேட்டஸ்
  7. தென்மேற்குப் பருவக்காற்றின் திசைக்கு இணையாக உள்ள மலைத்தொடர் எது?விடை: ஆரவல்லி
  8. தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகரம் என அழைக்கப்படுவது எது?விடை: கரூர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions