Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

‘லோத்தல்’ எங்கே உள்ளது? / Where is ‘Lothal’ located?

சரியான விடை: (A) குஜராத் / Gujarat
விளக்கம்: லோத்தல் குஜராத்தின் சபர்மதி ஆற்றுப் பகுதியில் உள்ள சிந்துசமவெளி நகரம். இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கப்பல்துறை (Dockyard) உலகின் தொன்மையான கப்பல்துறைகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கனிஷ்கரைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது? / Which of the following statements about Kanishka is incorrect?விடை: அவர் ஒரு சகாப்தத்தை நிறுவவில்லை / He did not found an era
  2. குஷாண வம்சத்தின் முதல் அரசர் யார்?விடை: குஜுலா காட்பிசஸ்
  3. குப்தப் பேரரசின் முதன்மைத் தலைநகரம் எது?விடை: பாடலிபுத்திரம்
  4. ஹரப்பா .......... ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. / Harappa is situated on the banks of the river ..........விடை: ராவி / Ravi
  5. ‘அஸ்வமேதம்’ என்பதுவிடை: குதிரை வேள்வி
  6. ‘ஜினர்’ என்ற சொல்லின் பொருள்விடை: வென்றவர்
  7. பின்வருவனவற்றுள் மிகப் பெரிய சிந்துசமவெளி நகரம் எது?விடை: மொகஞ்சதாரோ
  8. புத்தரின் ‘மகாபினிஷ்கிரமணம்’ எந்த நிகழ்வைக் குறிக்கிறது? / Buddha’s ‘Mahabhinishkramana’ refers toவிடை: துறவு நிகழ்வு / Renunciation
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions