Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

கனிஷ்கரைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது? / Which of the following statements about Kanishka is incorrect?

சரியான விடை: (B) அவர் ஒரு சகாப்தத்தை நிறுவவில்லை / He did not found an era
விளக்கம்: இந்தியப் பாடநூல்களின்படி கனிஷ்கர் கி.பி. 78-இல் சக சகாப்தத்தைத் தொடங்கினார்; எனவே ‘சகாப்தத்தை நிறுவவில்லை’ என்ற கூற்று தவறு. அவர் காலத்தில் காஷ்மீரில் நான்காவது புத்த சமய மாநாடு நடைபெற்றது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. குப்தப் பேரரசின் முதன்மைத் தலைநகரம் எது?விடை: பாடலிபுத்திரம்
  2. ‘லோத்தல்’ எங்கே உள்ளது? / Where is ‘Lothal’ located?விடை: குஜராத் / Gujarat
  3. ‘அஸ்வமேதம்’ என்பதுவிடை: குதிரை வேள்வி
  4. குஷாண வம்சத்தின் முதல் அரசர் யார்?விடை: குஜுலா காட்பிசஸ்
  5. பின்வருவனவற்றுள் மிகப் பெரிய சிந்துசமவெளி நகரம் எது?விடை: மொகஞ்சதாரோ
  6. ஹரப்பா .......... ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. / Harappa is situated on the banks of the river ..........விடை: ராவி / Ravi
  7. பொருத்துக: a) சிக்ஷா – 1) இலக்கணம் பற்றியது; b) வியாகரணம் – 2) சடங்குகள் பற்றியது; c) நிருக்தம் – 3) உச்சரிப்பு பற்றியது; d) கல்பம் – 4) சொற்பிறப்பு (சொல்லாராய்ச்சி) பற்றியது. குறி...விடை: 3 1 4 2
  8. ‘ஜினர்’ என்ற சொல்லின் பொருள்விடை: வென்றவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions