வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
குப்தப் பேரரசின் முதன்மைத் தலைநகரம் எது?
சரியான விடை: (C) பாடலிபுத்திரம்
விளக்கம்: குப்தப் பேரரசின் முதன்மைத் தலைநகரம் பாடலிபுத்திரம் ஆகும்; இது இன்றைய பீகாரின் பாட்னா நகரம். இரண்டாம் சந்திரகுப்தர் உஜ்ஜயினியை இரண்டாவது தலைநகராகக் கொண்டிருந்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘அஸ்வமேதம்’ என்பதுவிடை: குதிரை வேள்வி
- கனிஷ்கரைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது? / Which of the following statements about Kanishka is incorrect?விடை: அவர் ஒரு சகாப்தத்தை நிறுவவில்லை / He did not found an era
- பின்வருவனவற்றுள் மிகப் பெரிய சிந்துசமவெளி நகரம் எது?விடை: மொகஞ்சதாரோ
- ‘லோத்தல்’ எங்கே உள்ளது? / Where is ‘Lothal’ located?விடை: குஜராத் / Gujarat
- பொருத்துக: a) சிக்ஷா – 1) இலக்கணம் பற்றியது; b) வியாகரணம் – 2) சடங்குகள் பற்றியது; c) நிருக்தம் – 3) உச்சரிப்பு பற்றியது; d) கல்பம் – 4) சொற்பிறப்பு (சொல்லாராய்ச்சி) பற்றியது. குறி...விடை: 3 1 4 2
- குஷாண வம்சத்தின் முதல் அரசர் யார்?விடை: குஜுலா காட்பிசஸ்
- கீழ்கண்ட எந்த நகரம் ஹரப்பாவுக்கும், பாபிலோனுக்கும் ஒரு தொடர்பு மையமாக விளங்கியது?விடை: சுத்கஜென்டோர்
- ஹரப்பா .......... ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. / Harappa is situated on the banks of the river ..........விடை: ராவி / Ravi
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
