வினா விடை · பொதுத் தமிழ்
'மா' என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் யாது?
சரியான விடை: (C) விலங்கு
விளக்கம்: 'மா' என்ற ஓரெழுத்து ஒருமொழிக்கு விலங்கு, மாமரம், பெரிய, அழகு எனப் பல பொருள்கள் உண்டு. தரப்பட்டவற்றுள் விலங்கு என்பதே பொருத்தமானது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 66. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'மீ' என்ற ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் எது?விடை: மேலே
- 'தருகிறான்' – இதன் வேர்ச்சொல்லைத் தேர்க.விடை: தா
- 'உரவு' என்ற சொல் குறிக்கும் பொருள் எது?விடை: வலிமை
- அகர வரிசையில் அமைந்த சொற்களைத் தேர்க.விடை: ஆடு, உடும்பு, எருமை, ஓணான்
- 'தொடு' – இதனை வினைமுற்றாக்குக.விடை: தொட்டான்
- 'தழீஇ' – இது எவ்வகை அளபெடை?விடை: சொல்லிசை அளபெடை
- 'பெற்றான்' – இதன் வேர்ச்சொல்லைத் தேர்க.விடை: பெறு
- 'விரிகாய்' – இதன் இலக்கணக் குறிப்பு எது?விடை: வினைத்தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
