வினா விடை · பொதுத் தமிழ்
'பெற்றான்' – இதன் வேர்ச்சொல்லைத் தேர்க.
சரியான விடை: (D) பெறு
விளக்கம்: பெற்றான் = பெறு + ற் + ஆன்; இதன் வேர்ச்சொல் 'பெறு'. பெற்று (வினையெச்சம்), பெற்ற (பெயரெச்சம்) ஆகியவையும் இதே வேரிலிருந்து பிறப்பவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 66. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'கற்றவர்' – இதன் வேர்ச்சொல்லைத் தேர்க.விடை: கல்
- 'தொடு' – இதனை வினைமுற்றாக்குக.விடை: தொட்டான்
- 'ஒடித்தான்' – இதன் வேர்ச்சொல்லைத் தேர்க.விடை: ஒடி
- 'உரவு' என்ற சொல் குறிக்கும் பொருள் எது?விடை: வலிமை
- 'புகன்றான்' – இதன் வேர்ச்சொல்லைத் தேர்க.விடை: புகல்
- 'மீ' என்ற ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் எது?விடை: மேலே
- 'வரைந்தான்' – இதன் வேர்ச்சொல்லைத் தேர்க.விடை: வரை
- 'மா' என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் யாது?விடை: விலங்கு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
