Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'தழீஇ' – இது எவ்வகை அளபெடை?

சரியான விடை: (B) சொல்லிசை அளபெடை
விளக்கம்: 'தழுவி' என்ற வினையெச்சச் சொல் 'தழீஇ' என அளபெடுத்து வருவதால் சொல்லிசை அளபெடை. சொல்லின் வடிவமும் பொருளும் மாற அளபெடுப்பதே சொல்லிசை அளபெடை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 66. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அகர வரிசையில் அமைந்த சொற்களைத் தேர்க.விடை: ஆடு, உடும்பு, எருமை, ஓணான்
  2. 'விரிகாய்' – இதன் இலக்கணக் குறிப்பு எது?விடை: வினைத்தொகை
  3. 'தருகிறான்' – இதன் வேர்ச்சொல்லைத் தேர்க.விடை: தா
  4. 'மனைபுகும்' – இதன் இலக்கணக் குறிப்பைக் காண்க.விடை: ஏழாம் வேற்றுமைத் தொகை
  5. 'மா' என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் யாது?விடை: விலங்கு
  6. 'சடையப்ப வள்ளல் இராமாயணம் இயற்றுவித்தார்' – இது எவ்வகை வாக்கியம்?விடை: பிறவினை
  7. 'பாண்டியன் பரிசு பாரதிதாசனால் இயற்றப்பட்டது' – இது எவ்வகை வாக்கியம்?விடை: செயப்பாட்டு வினை
  8. 'மீ' என்ற ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் எது?விடை: மேலே
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions