வினா விடை · பொதுத் தமிழ்
மா பொ சிவஞானம் யாருடைய காலத்தில் சட்ட மேலவை தலைவராக பதவி வகித்தார்?
சரியான விடை: (D) எம் ஜி ராமச்சந்திரன்
விளக்கம்: ம.பொ.சி. 1972 முதல் தமிழ்நாடு சட்ட மேலவைத் தலைவராகப் பதவி வகித்தார். கொடுக்கப்பட்ட விடைகளுள் அவரது பதவிக்காலத்தில் முதலமைச்சராக இருந்தவர் எம்.ஜி. இராமச்சந்திரன் மட்டுமே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆந்திரத்தின் தலைநகராக சென்னை பரிந்துரைத்த ஆணையம்?விடை: வாஞ்சு ஆணையம்
- ராஜம் கிருஷ்ணனின் வேளாண் தொழிலாளர்கள் உழைப்பு சுரண்டப்படுவதை சுட்டிக்காட்டும் நூல்?விடை: சேற்றில் மனிதர்கள்
- தமிழரசு கழகத்தை தொடங்கியவர் யார்?விடை: மா பொ சிவஞானம்
- சுவீடன் அரசின் வாழ்வுரிமை விருது பெற்றவர்?விடை: கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
- சிலப்பதிகாரத்தில் இடம் பெறாத காண்டம்?விடை: இந்திர விழா காண்டம்
- சின்னப்பிள்ளை அவர்களுக்கு ஸ்ரீ சக்தி புரஸ்கார் விருது வழங்கிய பிரதமர்?விடை: வாஜ்பாய்
- எந்த சோழ மன்னன் காலம் முதல் மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது?விடை: முதலாம் ராஜராஜன்
- பொருத்துக: (a) காலக்கணிதம் (b) கொள்க (c) கொள்வோர் (d) அறிந்து — (1) வினையாலணையும் பெயர் (2) வினையெச்சம் (3) உருவகம் (4) வியங்கோள் வினைமுற்றுவிடை: 3 4 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
