Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ராஜம் கிருஷ்ணனின் வேளாண் தொழிலாளர்கள் உழைப்பு சுரண்டப்படுவதை சுட்டிக்காட்டும் நூல்?

சரியான விடை: (B) சேற்றில் மனிதர்கள்
விளக்கம்: கீழத்தஞ்சை வேளாண் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலைப் பேசும் ராஜம் கிருஷ்ணனின் புதினம் சேற்றில் மனிதர்கள். அவரது வேருக்கு நீர் புதினம் 1973இல் சாகித்திய அகாதமி விருது பெற்றது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மா பொ சிவஞானம் யாருடைய காலத்தில் சட்ட மேலவை தலைவராக பதவி வகித்தார்?விடை: எம் ஜி ராமச்சந்திரன்
  2. சுவீடன் அரசின் வாழ்வுரிமை விருது பெற்றவர்?விடை: கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
  3. ஆந்திரத்தின் தலைநகராக சென்னை பரிந்துரைத்த ஆணையம்?விடை: வாஞ்சு ஆணையம்
  4. சின்னப்பிள்ளை அவர்களுக்கு ஸ்ரீ சக்தி புரஸ்கார் விருது வழங்கிய பிரதமர்?விடை: வாஜ்பாய்
  5. தமிழரசு கழகத்தை தொடங்கியவர் யார்?விடை: மா பொ சிவஞானம்
  6. சிலப்பதிகாரத்தில் இடம் பெறாத காண்டம்?விடை: இந்திர விழா காண்டம்
  7. எந்த சோழ மன்னன் காலம் முதல் மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது?விடை: முதலாம் ராஜராஜன்
  8. பொருத்துக: (a) காலக்கணிதம் (b) கொள்க (c) கொள்வோர் (d) அறிந்து — (1) வினையாலணையும் பெயர் (2) வினையெச்சம் (3) உருவகம் (4) வியங்கோள் வினைமுற்றுவிடை: 3 4 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions