Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

மாநில ஆளுநர் சட்டமன்றத்தில் உரையாற்றும்போது அவ்வுரையைத் தயாரிப்பவர் யார்? / Whenever the Governor of a State addresses the State Legislature, who prepares the address?

சரியான விடை: (B) முதலமைச்சரும் அமைச்சரவையும் / Chief Minister and the Council of Ministers
விளக்கம்: ஆளுநர் உரை அரசின் கொள்கை அறிக்கை என்பதால் அதை முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை தயாரிக்கிறது. ஆளுநர் சட்டமன்றத்தில் சிறப்புரை ஆற்றுவதை உறுப்பு 176 கூறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எந்த உறுப்பின் கீழ் நாடாளுமன்றம் மாநிலச் சட்டமேலவையை உருவாக்கவோ கலைக்கவோ அதிகாரம் பெற்றுள்ளது? / Under which Article is Parliament authorised to create or abolish a State Legislati...விடை: உறுப்பு 169 / Article 169
  2. பொருத்துக / Match the following:<br />(a) தீண்டாமை ஒழிப்பு / Abolition of untouchability - 1. உறுப்பு 21 / Article 21<br />(b) பட்டங்கள் ஒழிப்பு / Abolition of titles - 2. உறுப்பு...விடை: 2 3 4 1
  3. அழுத்தக் குழுக்கள் காணப்படுவது / Pressure groups are found inவிடை: தாராள ஜனநாயக நாடுகளில் / Liberal democracies
  4. மண்டல் ஆணையத்தின் (இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்) தலைவர் யார்?விடை: பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல்
  5. அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தை நேரடியாக அணுகும் உரிமையை வழங்கும் அரசியலமைப்புப் பிரிவுவிடை: பிரிவு 32
  6. மக்களவைச் செயலகம் யாருடைய நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குகிறது?விடை: மக்களவைத் தலைவர் (சபாநாயகர்)
  7. அரசியலமைப்பின் 3-வது பிரிவின்படி புதிய மாநிலம் உருவாக்கும் சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் தேவைப்படும் பெரும்பான்மைவிடை: சாதாரணப் பெரும்பான்மை
  8. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக இருக்க முடியுமா? / Can one person act as Governor for more than one State?விடை: இருக்கலாம் / Yes
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions