Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

பொருத்துக / Match the following:
(a) தீண்டாமை ஒழிப்பு / Abolition of untouchability - 1. உறுப்பு 21 / Article 21
(b) பட்டங்கள் ஒழிப்பு / Abolition of titles - 2. உறுப்பு 17 / Article 17
(c) அடிப்படைச் சுதந்திரங்கள் / Fundamental freedoms - 3. உறுப்பு 18 / Article 18
(d) வாழ்வுரிமையும் தனிமனித சுதந்திரமும் / Protection of life and personal liberty - 4. உறுப்பு 19 / Article 19
குறியீடு / Code: a b c d

சரியான விடை: (B) 2 3 4 1
விளக்கம்: தீண்டாமை ஒழிப்பு உறுப்பு 17, பட்டங்கள் ஒழிப்பு உறுப்பு 18, பேச்சுரிமை உள்ளிட்ட அடிப்படைச் சுதந்திரங்கள் உறுப்பு 19, வாழ்வுரிமையும் தனிமனித சுதந்திரமும் உறுப்பு 21. இவை அனைத்தும் அரசமைப்பின் மூன்றாம் பகுதியில் உள்ள அடிப்படை உரிமைகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. அழுத்தக் குழுக்கள் காணப்படுவது / Pressure groups are found inவிடை: தாராள ஜனநாயக நாடுகளில் / Liberal democracies
2. எந்த உறுப்பின் கீழ் நாடாளுமன்றம் மாநிலச் சட்டமேலவையை உருவாக்கவோ கலைக்கவோ அதிகாரம் பெற்றுள்ளது? / Under which Article is Parliament authorised to create or abolish a State Legislati...விடை: உறுப்பு 169 / Article 169
3. மண்டல் ஆணையத்தின் (இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்) தலைவர் யார்?விடை: பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல்
4. மாநில ஆளுநர் சட்டமன்றத்தில் உரையாற்றும்போது அவ்வுரையைத் தயாரிப்பவர் யார்? / Whenever the Governor of a State addresses the State Legislature, who prepares the address?விடை: முதலமைச்சரும் அமைச்சரவையும் / Chief Minister and the Council of Ministers
5. அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தை நேரடியாக அணுகும் உரிமையை வழங்கும் அரசியலமைப்புப் பிரிவுவிடை: பிரிவு 32
6. மக்களவைச் செயலகம் யாருடைய நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குகிறது?விடை: மக்களவைத் தலைவர் (சபாநாயகர்)
7. அரசியலமைப்பின் 3-வது பிரிவின்படி புதிய மாநிலம் உருவாக்கும் சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் தேவைப்படும் பெரும்பான்மைவிடை: சாதாரணப் பெரும்பான்மை
8. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக இருக்க முடியுமா? / Can one person act as Governor for more than one State?விடை: இருக்கலாம் / Yes
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions