வினா விடை · அரசியல் அறிவியல்
மண்டல் ஆணையத்தின் (இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்) தலைவர் யார்?
சரியான விடை: (C) பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல்
விளக்கம்: இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 1979-இல் பி.பி. மண்டல் (பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல்) தலைமையில் அமைக்கப்பட்டதால் மண்டல் ஆணையம் எனப்படுகிறது. அதன் பரிந்துரைப்படி பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு 1990-இல் அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தை நேரடியாக அணுகும் உரிமையை வழங்கும் அரசியலமைப்புப் பிரிவுவிடை: பிரிவு 32
- அழுத்தக் குழுக்கள் காணப்படுவது / Pressure groups are found inவிடை: தாராள ஜனநாயக நாடுகளில் / Liberal democracies
- மக்களவைச் செயலகம் யாருடைய நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குகிறது?விடை: மக்களவைத் தலைவர் (சபாநாயகர்)
- பொருத்துக / Match the following:<br />(a) தீண்டாமை ஒழிப்பு / Abolition of untouchability - 1. உறுப்பு 21 / Article 21<br />(b) பட்டங்கள் ஒழிப்பு / Abolition of titles - 2. உறுப்பு...விடை: 2 3 4 1
- அரசியலமைப்பின் 3-வது பிரிவின்படி புதிய மாநிலம் உருவாக்கும் சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் தேவைப்படும் பெரும்பான்மைவிடை: சாதாரணப் பெரும்பான்மை
- எந்த உறுப்பின் கீழ் நாடாளுமன்றம் மாநிலச் சட்டமேலவையை உருவாக்கவோ கலைக்கவோ அதிகாரம் பெற்றுள்ளது? / Under which Article is Parliament authorised to create or abolish a State Legislati...விடை: உறுப்பு 169 / Article 169
- ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக இருக்க முடியுமா? / Can one person act as Governor for more than one State?விடை: இருக்கலாம் / Yes
- மாநில ஆளுநர் சட்டமன்றத்தில் உரையாற்றும்போது அவ்வுரையைத் தயாரிப்பவர் யார்? / Whenever the Governor of a State addresses the State Legislature, who prepares the address?விடை: முதலமைச்சரும் அமைச்சரவையும் / Chief Minister and the Council of Ministers
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
