Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

மாநிலங்களவையின் (இராஜ்ய சபா) அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?

சரியான விடை: (C) 250
விளக்கம்: அரசமைப்பின் 80-ஆவது பிரிவின்படி மாநிலங்களவையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 250; இதில் 12 பேர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். தற்போது மாநிலங்களவையில் 245 உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'நாடாளுமன்றங்களின் தாய்' (Mother of Parliaments) என்று அழைக்கப்படுவது எந்த நாட்டின் நாடாளுமன்றம்?விடை: இங்கிலாந்து
  2. தென்னிந்தியாவின் உயர்ந்த சிகரம்விடை: ஆனைமுடி
  3. இந்தியாவில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட நாள் எது?விடை: 12.10.1993
  4. இந்தியாவின் நுழைவாயில் (Gateway of India) எங்கு உள்ளது?விடை: மும்பை
  5. சீக்கியர்களின் பத்தாவது குருவின் பெயர் என்ன?விடை: குரு கோவிந்த் சிங்
  6. நவீன நாணய முறையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: ஷெர்ஷா
  7. அக்பரின் பாதுகாவலராக இருந்தவர் யார்?விடை: பைராம்கான்
  8. முக்குருத்தி தேசியப் பூங்கா அமைந்துள்ள மாவட்டம் எது?விடை: நீலகிரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions