வினா விடை · TET – சமூக அறிவியல்
'நாடாளுமன்றங்களின் தாய்' (Mother of Parliaments) என்று அழைக்கப்படுவது எந்த நாட்டின் நாடாளுமன்றம்?
சரியான விடை: (C) இங்கிலாந்து
விளக்கம்: இங்கிலாந்து நாடாளுமன்றம் 'நாடாளுமன்றங்களின் தாய்' (Mother of Parliaments) என்று அழைக்கப்படுகிறது. இந்தியா இங்கிலாந்தின் நாடாளுமன்ற ஆட்சி முறையைப் பின்பற்றுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட நாள் எது?விடை: 12.10.1993
- மாநிலங்களவையின் (இராஜ்ய சபா) அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?விடை: 250
- சீக்கியர்களின் பத்தாவது குருவின் பெயர் என்ன?விடை: குரு கோவிந்த் சிங்
- தென்னிந்தியாவின் உயர்ந்த சிகரம்விடை: ஆனைமுடி
- அக்பரின் பாதுகாவலராக இருந்தவர் யார்?விடை: பைராம்கான்
- இந்தியாவின் நுழைவாயில் (Gateway of India) எங்கு உள்ளது?விடை: மும்பை
- இரண்டாம் சந்திரகுப்தரின் இரண்டாவது தலைநகரம் எது?விடை: உஜ்ஜயினி
- நவீன நாணய முறையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: ஷெர்ஷா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
