வினா விடை · அரசியல் அறிவியல்
மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்த வழிவகுக்கும் அரசியலமைப்பு உறுப்பு எது? / Which Article of the Constitution provides for the imposition of President's Rule in a State?
சரியான விடை: (C) உறுப்பு 356 / Article 356
விளக்கம்: மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரம் தோல்வியடைந்தால் உறுப்பு 356-இன்படி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுகிறது. எஸ்.ஆர். பொம்மை வழக்கில் (1994) உச்ச நீதிமன்றம் இந்த அதிகாரம் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டது எனத் தீர்ப்பளித்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கூற்று (A): மைய கண்காணிப்பு ஆணையம் (CVC) தனது செயல்பாடு குறித்த ஆண்டறிக்கையைக் குடியரசுத் தலைவரிடம் அளிக்க வேண்டும் / Assertion (A): The CVC has to present annually to the Presiden...விடை: (A), (R) இரண்டும் சரி / Both (A) and (R) are correct
- இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி யார்? / Who was the first woman judge of the Supreme Court of India?விடை: பாத்திமா பீவி / Fathima Beevi
- அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு / The first meeting of the Constituent Assembly of India was held inவிடை: 1946
- நாடாளுமன்றத்தின் கூட்டு அமர்வுக்குத் தலைமை வகிப்பவர் யார்? / Who presides over the joint sitting of the Parliament?விடை: மக்களவைச் சபாநாயகர் / The Speaker of Lok Sabha
- குடியரசுத் தலைவருக்கு மக்களவையை அதன் பதவிக்காலம் முடியும் முன்பே கலைக்கும் அதிகாரத்தை வழங்கும் அரசியலமைப்பு உறுப்பு எது? / Which Article empowers the President to dissolve the Lok...விடை: உறுப்பு 85 / Article 85
- நமது தேசிய கீதம் முதலில் இயற்றப்பட்ட மொழி எது?விடை: வங்காளம்
- இந்தியக் குடியரசுத் தலைவர்களை அவர்களின் பதவிக்கால அடிப்படையில் வரிசைப்படுத்துக / Arrange the Presidents of India in chronological order of their term in office:<br />I. ஆர். வெங்கட...விடை: I, II, III, IV
- இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்?விடை: 10
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
