வினா விடை · அரசியல் அறிவியல்
நாடாளுமன்றத்தின் கூட்டு அமர்வுக்குத் தலைமை வகிப்பவர் யார்? / Who presides over the joint sitting of the Parliament?
சரியான விடை: (C) மக்களவைச் சபாநாயகர் / The Speaker of Lok Sabha
விளக்கம்: அரசியலமைப்பின் சரத்து 108-இன்படி கூட்டப்படும் நாடாளுமன்றக் கூட்டு அமர்வுக்கு மக்களவைச் சபாநாயகர் தலைமை வகிப்பார். அவர் இல்லாதபோது மக்களவைத் துணைச் சபாநாயகரும், அவரும் இல்லையெனில் மாநிலங்களவைத் துணைத் தலைவரும் தலைமை வகிப்பர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி யார்? / Who was the first woman judge of the Supreme Court of India?விடை: பாத்திமா பீவி / Fathima Beevi
- நமது தேசிய கீதம் முதலில் இயற்றப்பட்ட மொழி எது?விடை: வங்காளம்
- மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்த வழிவகுக்கும் அரசியலமைப்பு உறுப்பு எது? / Which Article of the Constitution provides for the imposition of President's Rule in a Sta...விடை: உறுப்பு 356 / Article 356
- இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்?விடை: 10
- கூற்று (A): மைய கண்காணிப்பு ஆணையம் (CVC) தனது செயல்பாடு குறித்த ஆண்டறிக்கையைக் குடியரசுத் தலைவரிடம் அளிக்க வேண்டும் / Assertion (A): The CVC has to present annually to the Presiden...விடை: (A), (R) இரண்டும் சரி / Both (A) and (R) are correct
- இந்தியத் தேசியச் சின்னத்தில் தர்மச் சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்குவிடை: குதிரை
- அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு / The first meeting of the Constituent Assembly of India was held inவிடை: 1946
- தேசியக்கொடியின் மையப்பகுதியிலுள்ள சக்கரத்தில் எத்தனை ஆரங்கள் உள்ளன?விடை: 24
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
