வினா விடை · அரசியல் அறிவியல்
அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு / The first meeting of the Constituent Assembly of India was held in
சரியான விடை: (B) 1946
விளக்கம்: இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் 1946 டிசம்பர் 9 அன்று நடைபெற்றது; டாக்டர் சச்சிதானந்த சின்ஹா தற்காலிகத் தலைவராக இருந்தார். 1946 டிசம்பர் 11 அன்று டாக்டர் இராஜேந்திர பிரசாத் நிரந்தரத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குடியரசுத் தலைவருக்கு மக்களவையை அதன் பதவிக்காலம் முடியும் முன்பே கலைக்கும் அதிகாரத்தை வழங்கும் அரசியலமைப்பு உறுப்பு எது? / Which Article empowers the President to dissolve the Lok...விடை: உறுப்பு 85 / Article 85
- கூற்று (A): மைய கண்காணிப்பு ஆணையம் (CVC) தனது செயல்பாடு குறித்த ஆண்டறிக்கையைக் குடியரசுத் தலைவரிடம் அளிக்க வேண்டும் / Assertion (A): The CVC has to present annually to the Presiden...விடை: (A), (R) இரண்டும் சரி / Both (A) and (R) are correct
- இந்தியக் குடியரசுத் தலைவர்களை அவர்களின் பதவிக்கால அடிப்படையில் வரிசைப்படுத்துக / Arrange the Presidents of India in chronological order of their term in office:<br />I. ஆர். வெங்கட...விடை: I, II, III, IV
- மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்த வழிவகுக்கும் அரசியலமைப்பு உறுப்பு எது? / Which Article of the Constitution provides for the imposition of President's Rule in a Sta...விடை: உறுப்பு 356 / Article 356
- இந்தியக் குடியரசுத் தலைவர்களை அவர்கள் பதவி வகித்த கால வரிசைப்படி அமைக்க / Arrange the Presidents of India in chronological order:<br />I) டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் / Dr. S. Radha...விடை: III, I, II, IV
- இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி யார்? / Who was the first woman judge of the Supreme Court of India?விடை: பாத்திமா பீவி / Fathima Beevi
- இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் பதவி பற்றிக் கூறும் அரசியலமைப்பு உறுப்பு எது? / Which Article of the Constitution provides for a Vice President of India?விடை: உறுப்பு 63 / Article 63
- நாடாளுமன்றத்தின் கூட்டு அமர்வுக்குத் தலைமை வகிப்பவர் யார்? / Who presides over the joint sitting of the Parliament?விடை: மக்களவைச் சபாநாயகர் / The Speaker of Lok Sabha
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
